பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா.... பீஸ்ட் 2வது சிங்கிள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருக்கும் 2வது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.