மாவீரனாக மாறும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனை வைத்து கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
"என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை" - சிவகார்த்திகேயன் படத்தை பாராட்டிய ரஜினி

'டான்' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் அழைத்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
'டான்' பட வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்

டான் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தனுஷ் பட நாயகியுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக தனுஷ் பட நாயகி இணைந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பேசிய அரசியல் வசனம்.. சுட்டிக்காட்டிய உதயநிதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசியது வைரலாகி வருகிறது.
டான் படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் கொடுக்கும் பிரைவேட் பார்ட்டி

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இடம்பெற்றுள்ள பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் புதிய திருப்பம்

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சமீபத்தில் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிவகார்த்திகேயனுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்?

நெல்சன் திலிப்குமார் இயக்கும் தலைவர்-169 படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மகனாக நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம்.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு

சமீபத்தில் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தொடர்ந்த வழக்கிற்கு அவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
உக்ரைன் நடிகையை வரவேற்ற சிவகார்த்திகேயன்

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க உக்ரைன் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.
சீனாவில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சீனாவில் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.