கணவரை உளவு பார்க்கும் சமந்தா
சமீபத்தில் ரசிகர்களிடம் பேசிய சமந்தா, கணவர் நாகசைதன்யாவை உளவு பார்ப்பதாக கூறி இருக்கிறார்.
இந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு புதிய அங்கீகாரம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.
சமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, சகுந்தலம் படத்தில் படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இனி கவர்ச்சி இல்லை - சமந்தா திட்டவட்டம்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் சமந்தா, இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என கூறி உள்ளார்.
சினிமாவில் வளர்ச்சி அடைய திறமை மட்டும் போதாது.... அதுவும் வேண்டும் - சமந்தா சொல்கிறார்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சினிமாவில் வளர்ச்சி அடைய திறமை மட்டும் போதாது என தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான சமந்தா

அனுஷ்கா நடிக்க மறுத்த புராண கதையம்சம் கொண்ட படத்தில் நடிகை சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சமந்தாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக்குவித்த ரசிகர்கள்

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து இருக்கிறார்கள்.
வைரலாகும் நடிகர், நடிகைகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர், நடிகைகள் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒழுங்கா படம் எடுப்பீர்களா... பிரபல இயக்குனரை கலாய்த்த சமந்தா

தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பிரபல இயக்குனர் ஒருவரை படப்பிடிப்பு தளத்தில் கலாய்த்திருக்கிறார்.
மாஸான வில்லி வேடத்தில் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, புதிதாக நடித்துள்ள வெப் தொடரில் வில்லி வேடம் ஏற்றுள்ளாராம்.
முக்கியத்துவம் இல்லாததால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்?

விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிகை சமந்தா விலகி உள்ளதாக கூறப்படுகிறது.