ரஜினியுடன் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் விளக்கம்
டான் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் பிரபல நடிகை

ரஜினியின் 169-வது படத்தில் வில்லியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நெல்சனுடன் ரஜினி ஆலோசனை.. குழப்பத்தில் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 169' படத்தின் கதை குறித்து இயக்குனர் நெல்சனுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி ஒரு வாய்ப்பு வந்தால்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம்

ரஜினிகாந்த்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாமென்று சொல்வார்கள் என்றார் கூறியுள்ளார்.
ரஜினி பாணியில் கமல்.. வைரலாகும் புகைப்படம்

ரஜினி பாணியில் கமல் படக்குழு எடுத்த முடிவை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.
ரஜினி படத்தின் சாதனையை முறியடித்த கே.ஜி.எஃப்-2

யஷ் நடிப்பில் உலகமுழுவதும் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படம் ரஜினி படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
பிரபல நடிகரை பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினி பிரபல நடிகர் ஒருவரை பாராட்டியுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படங்கள்

இளையராஜாவை நேரில் சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஜினிக்கு மகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன்?

நெல்சன் திலிப்குமார் இயக்கும் தலைவர்-169 படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மகனாக நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்

ரஜினியின் 169-வது படத்திற்கு 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் இருக்கும் பெயர் குறித்து இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
மாமனிதனை பாராட்டிய ரஜினிகாந்த்

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
பாராட்டிய ரஜினிகாந்த்.. நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூலை படித்து பாராட்டிய ரஜினிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு பாராட்டிய ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

உங்களில் ஒருவன் நூல் படித்து முடித்த ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.
ரஜினி ஒரு சிறந்த கதாசிரியர் - இளையராஜா புகழாரம்

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இளையராஜாவின் இசைக்கச்சேரியில், ரஜினியை பற்றி பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மியூசிக் சிங்கிள்

இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, இயக்கியுள்ள மியூசிக் சிங்கிளை சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்டுள்ளனர்.
இறுதியாக காத்திருப்பு முடிந்தது.. அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, இறுதியாக காத்திருப்பு முடிந்தது என்று சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது வைரலாகி வருகிறது.