ரிலீசுக்கு முன்பே 17 விருதுகளை வென்ற ஒற்றைப் பனைமரம்
புதியவன் ராசையா இயக்கி இருக்கும் ஒற்றைப் பனைமரம் எனும் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 17 விருதுகளை வென்றுள்ளது.
இலங்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது

இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'ஒற்றைப் பனைமரம்' என்கிற படம் உருவாகி இருக்கிறது.
ஒற்றைப் பனைமரம்

ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் படத்தின் முன்னோட்டம்.
ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.