கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்ட ருசிகரம் - மனைவியுடன் இணைந்தார் பேட்ட வில்லன்
நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தளபதி 65 அப்டேட் - விஜய்யுடன் மோதும் ரஜினி பட நடிகர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக ரஜினி பட நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.