கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி
பிரபல நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவருமான கஸ்தூரி கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி... வைரலாகும் புகைப்படம்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு போட்டியாக பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளரான கஸ்தூரி களமிறங்கியிருக்கிறார்.