காப்பான் படம் விவசாய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது- விவசாய சங்கத்தினர் பாராட்டு
காப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
காப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காப்பான் படத்திற்கு மீண்டும் சிக்கல்

லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.