விராட் கோலி ஜெர்சியை பரிசாக பெற்ற ஆஸி. வீரர் மகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வார்னரின் மகளுக்கு, விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.
ரஜினிபோல் நடித்து வீடியோ வெளியிட்ட டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பேஸ்வாப் செயலி மூலம் ரஜினிபோல் நடித்த வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.