படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பி உள்ளார்.
‘பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து

சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் வெற்றிக்கு அப்படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்துள்ளார்.
பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
பீஸ்ட் படத்தை பார்த்த அஜித் குடும்பம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தை அஜித் குடும்பத்தினர் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.
பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தாக்குதல்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் மோதல் ஏற்பட்டு ரசிகர்கள் காயம் அடைந்துள்ளனர்.
பீஸ்ட் ரிலீஸ்.. கதறும் ரஜினி ரசிகர்கள்

விஜய் நடிப்பில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வருத்ததுடன் பதிவிட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியிலும் இலங்கையில் குவிந்த பீஸ்ட் ரசிகர்கள்

இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ படம் ரிலீசாகி உள்ளது.
ரசிகர்களுடன் படம் பார்த்த பீஸ்ட் படக்குழு

விஜய் நடிப்பில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை ரசிகர்களுடன் படக்குழு பார்த்து ரசித்துள்ளனர்.
தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றும் விஜய் - பீஸ்ட் விமர்சனம்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் பீஸ்ட் படத்தின் விமர்சனம்.
தொடரும் பீஸ்ட் தடை.. வருத்தத்தில் ரசிகர்கள்

குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்து உள்ளனர். பயங்கரவாதிகள் பற்றிய சர்ச்சை காட்சிகளுக்காகவே கத்தார் அரசும் தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ரிலீஸுக்கு முன் வசூலை குவித்த பீஸ்ட்.. கொண்டாடும் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு முன் வசூலை குவித்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்தது யார் தெரியுமா?

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிலரை அழைத்து சென்று சுற்றிக் காட்டியுள்ளார். அதில் பயணித்தவர்கள் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.