‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் - அமீர் கான் விலகியது ஏன் தெரியுமா?
விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் அமீர் கான் விலகியதற்கான உண்மைக் காரணம் வெளியாகி உள்ளது.
விக்ரம் வேதா ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் ரீமேக்கில் பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்திருக்கிறார்.