இழந்ததை பற்றி கவலை இல்லை - ரகுல் ப்ரீத் சிங்
இழந்ததை பற்றி கவலை இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். #RakulPreetSingh #Dev
கார்த்தியுடன் இணைந்த சூர்யா

கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவ்’ படத்துடன் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் இணைந்துள்ளது. #Dev #Karthi #Suriya #NGK
சமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

சமூக வலைதளங்களில் வைரலான ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தால் கடுப்பாகி கடுமையான சொற்களை பயன்படுத்தியது குறித்து ரகுல் விளக்கம் அளித்துள்ளார். #RakulPreetSingh #Dev
புதிய தொழில் தொடங்கும் ரகுல் ப்ரீத் சிங்

சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் ‘தேவ்’ படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், புதிய தொழில் தொடங்க இருப்பதாக கூறியிருக்கிறார். #RakulPreetSingh
தேவ் படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Dev
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது நண்பர்களிடம் மாப்பிள்ளை பார்க்கும்படி சொல்லியிருப்பதாக கூறினார். #RakulPreetSingh