பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு
பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC
திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை - போப் பிரான்சிஸ்

திருச்சபைகளில் சில இடங்களில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறி உள்ளார். #PopeFrancis
பணியிடத்தில் பாலியல் தொல்லை- டெல்லியில் பெண் டாக்டர் தற்கொலை

டெல்லியில் பெண் டாக்டர் ஒருவர், சக டாக்டர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WomanDoctorSuicide #HarassedAtWork
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். #UPGirlMolested
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலாதேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #NirmalaDevi
என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது - பேராசிரியை நிர்மலாதேவி

‘என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர்’ என்று பேராசிரியை நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi
திருவண்ணாமலையில் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது

திருவண்ணாமலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக காப்பக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். #ChildrenHome #GirlsRescued
தனியார் துறைகளில் இருந்து 169 பாலியல் தொல்லை புகார்கள் பதிவு - மத்திய அரசு தகவல்

2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #PrivateIndustries
உறவினர்கள் யாரும் சந்திக்க வராதது வருத்தம் அளிக்கிறது - நிர்மலாதேவி

சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi
பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #CuddaloreStudents #CuddaloreCourt
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் - மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

நெய்வேலியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. #Students #Harassment
நானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்

இந்தியாவிலும் ‘மீ டு’ பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #AditiRaoHydari #MeToo
பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை: தலைமை ஆசிரியர் தப்பி ஓட்டம்

பள்ளி கழிவறையில் வைத்து 9-ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் தேடிவருகின்றனர்.
வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தந்தைக்கு இரட்டை மரண தண்டனை

மத்திய பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #DoubleDeathPenalty
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- இந்தியருக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது அமெரிக்க கோர்ட்

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய பொறியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianTechie #USCourt
சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆஸ்பத்திரிக்கு சென்று முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt
நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை- இந்திய வம்சாவளிக்கு சிறை

சிங்கப்பூர் விமானத்தில் நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளிக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #singaporeplane #womanharassment #indiandescent
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம்- கனிமொழி எம்பி பேச்சு

20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #dmk #mkstalin
சிட்லிங் சிறுமி குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

சிட்லிங் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.