நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு
பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் யோகி பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.
திருப்பதி இடைத்தேர்தல் - பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு

ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இடைத்தேர்தலுக்காக பிரசாரம் செய்து வந்தார்.
யோகி பாபுவை பாராட்டிய ஐபிஎல் வீரர்

'மண்டேலா' படம் பார்த்துவிட்டு, வீடியோ கால் மூலமாக நடிகர் யோகி பாபுவைப் ஐபிஎல் வீரர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நகைச்சுவை நடிகர்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.
சடலமாக மீட்கப்பட்ட காதல் பட நடிகர்

பரத் நடிப்பில் வெளியான ’காதல்’ படத்தில் நடித்த நடிகர் பாபு சடலமாக மீட்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மநீம வேட்பாளர் சந்தோஷ்பாபுவிற்கு கொரோனா தொற்று

சென்னை வேளச்சேரி தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ்பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் மாளவிகா மோகனன்

பேட்ட, மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷுடன் நடித்து வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபல நடிகருடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.
அண்ணாத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபு உடன் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகையின் மகள்?

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
காசு கொடுத்தாதான் ஓட்டு - யோகி பாபு அதிரடி

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, காசு கொடுத்தாதான் ஓட்டு என்று கூறியிருக்கிறார்.
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் விஜய்சேதுபதியின் ரீல் மகள்

விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
கிரிக்கெட் விளையாடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசும் யோகிபாபு - வைரலாகும் வீடியோ

பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் யோகிபாபு.
மறைந்த நடிகரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய மிஷ்கின்... வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின், மறைந்த நடிகர் ஒருவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் யோகிபாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார்.
தளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதன்முறையாக பிரபல காமெடி நடிகருடன் இணையும் இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.