ஈராக்கில் ஷியா முஸ்லிம் மத தலைவருடன் போப் ஆண்டவர் சந்திப்பு
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார்.
பாஜகவின் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்- திருமாவளவன்

தமிழகத்தில் எண்கள் ரீதியாக அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைந்திருந்தாலும் உண்மையில் பா.ஜனதா தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது- திருமாவளவன்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்

திமுக கூட்டணியில் 4 தனித்தொகுதிகளையும், 2 பொதுத்தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடிதம் கொடுத்துள்ளது.
அதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது: திருமாவளவன்

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறக்கூடாது. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.
திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

வருகிற 7-ந்தேதி தி.மு.க. சார்பில் திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை முடிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்தால் இரக்கமின்றி நடவடிக்கை- தலைமை தேர்தல் கமிஷனர் எச்சரிக்கை

பணியில் வேண்டுமென்றே அலட்சியமாக இருந்தால் இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்த்தவர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் 3 பொதுத் தொகுதிகளை கேட்கும் விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முன் வந்துள்ளது. ஆனால் 3 பொதுத் தொகுதிகளையும் கேட்டு விடுதலை சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்கும் விடுதலை சிறுத்தை

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி 10 தொகுதிகளை கேட்கிறது. 25 விருப்ப தொகுதிகளையும் பட்டியலிட்டு கொடுத்துள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக

தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
உழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்

வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி, கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சங்கத்தலைவன் படத்தின் விமர்சனம்.
தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள், பேனர்கள் அகற்றம்- தேர்தல் ஆணையம் உத்தரவு

அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.
திடீரென்று தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் கமிஷன்

திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி - சத்யபிரத சாகு

ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் நடிகர் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தயாரிப்பாளர்

நடிகர் ஜெ.எம்.பஷீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 'தேசியதலைவர்' தயாரிப்பாளர் சௌத்ரி விருப்ப மனு கொடுத்துள்ளார்.
மின்சார ஸ்கூட்டரில் தலைமை செயலகம் சென்ற மம்தா பானர்ஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் மின்சார ஸ்கூட்டரில் பின்இருக்கையில் அமர்ந்து மம்தா பானர்ஜி தலைமை செயலகத்துக்கு சென்றார்.
15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை

நடிகர் அஜித் கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளிங் செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 30 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளதாகவும் அவர் உடன் பயணித்தவர் தெரிவித்துள்ளார்.
‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.