ஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பில் 10 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண்கள் உள்பட பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளத்தில் இருதலை நாகம் - வனத்துறை அதிகாரிகளிடம் தர மறுத்த கிராம மக்கள்

மேற்கு வங்காள மாநிலத்தின் மிட்னாபூர் நகரில் காணப்பட்ட இரு தலை நாகத்தை அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாயத்து தலைவர் பதவி வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் நடத்திய கிராம மக்கள்

ராமநாதபுரம் அருகே ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வதற்காக மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு தேர்தலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
நீண்ட நாள் கனவு நிறைவேறியது- உற்சாகத்தில் சதீஷ்

ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள சதீஷ், இதன்மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘‘ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்’’ - ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட கூடாது என ரஷியாவுக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 168 படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.
சுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்

கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். இங்கு சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு.
காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது? - அமித் ஷா விளக்கம்

காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதில் தெரிவித்துள்ளார்.
மறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

மறைமுகத் தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பாகிஸ்தான் நினைத்தால் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வரலாம்- அமெரிக்கா

தலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்க செனட்டர் தெரிவித்துள்ளார்.
24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 168 படத்தில் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் பிரபல நடிகை இணைந்து நடிக்கிறார்.
ரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தில் முதல்முறையாக பிரபல நடிகை இணைந்து நடிக்கிறார்.
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

பழிக்குப்பழி என்ற நிலைப்பாட்டுக்கு மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட சஜித் பிரேமதாசாவின் பெயரை அவரது கட்சி தெரிவித்துள்ளது.
தலைவி படத்தில் சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் ’தலைவி’ படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.
நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்

நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.
சூடான் தீ விபத்து - தமிழர்களின் நிலை குறித்து அறிய பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் காணாமல் போன தமிழர்கள் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்

மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமீன் பெற்று இன்றிரவு திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.