மண்ணின் பெருமை, உறவின் புனிதம் பற்றி பேசும் அழகான படம் - கண்ணே கலைமானே விமர்சனம்
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் விமர்சனம். #KanneKalaimaane #KanneKalaimaaneReview #UdhayanidhiStalin
கண்ணே கலைமானே

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் முன்னோட்டம். #KanneKalaimaane #UdhayanidhiStalin #Tamannaah
அவரை பார்த்தால் பொறாமையாக இருக்கும் - தமன்னா

தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். #Tamannaah #KanneKalaimaane
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா

நயன்தாரா - தமன்னா இருவரும் சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் இணைந்து நடிக்கும் நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Nayanthara #Tamannaah
இரண்டாவது முறையாக விஷாலுடன் இணையும் தமன்னா

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vishal #Tamanaah
உதயநிதியின் படத்தை பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்து பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். #VijaySethupathi #Udhayanidhi
இது நம்ம பூமி, தாய் மாதிரி - உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தில் இவர் பேசும் வசனம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KanneKalaimane
என் திறமையை காட்ட முடியவில்லை - தமன்னா

நடனத் திறமையை காட்ட மிக அரிதாகவே நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது என்று நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Tamannah
நல்ல மாப்பிள்ளை பாருங்கள் - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தமன்னா

வேலூரில் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை தமன்னா, நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #Tamannah
கண்ணே கலைமானே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KanneKalaimane #UdhayanidhiStalin #Tamannaah
உதயநிதி படத்தின் சிங்கிள் டிராக் பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் சிங்கிள் டிராக் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். #KannaeKalaimaanae
கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் தமன்னா

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறிவிட்டதாக தமன்னா கூறியுள்ளார். #SyeraaNarasimhaReddy #Tamannaah