நடிகராக களமிறங்கிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்
விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதிய முருகன் மந்திரம், தற்போது நடிகராக களமிறங்கி இருக்கிறார். #MuruganManthiram
நயன்தாரா வசனத்தை பட தலைப்பாக்கிய ஜித்தன் ரமேஷ்

நயன்தாரா பேசும் பிரபல வசனத்தை தன்னுடைய புதிய படத்தின் தலைப்பாக ஜித்தன் ரமேஷ் வைத்திருக்கிறார். #JithanRamesh #Nayanthara