iFLICKS தொடர்புக்கு: 8754422764
சென்னை செய்திகள்
தொழில் அதிபர் வீட்டில் 120 பவுன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பல் 7 பேர் கைது

தொழில் அதிபர் வீட்டில் 120 பவுன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பல் 7 பேர் கைது

நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் 120 பவுன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பல் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 22, 2019 15:30

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

செப்டம்பர் 22, 2019 13:11

15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 21, 2019 14:27

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை-வைரம் கொள்ளை

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை-வைரம் கொள்ளை

சென்னை நங்கநல்லூரில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

செப்டம்பர் 21, 2019 09:18

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் 21, 2019 09:00

கோவில் சொத்துகளை வழங்கும் அரசாணையை அமல்படுத்த மாட்டோம் - ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

கோவில் சொத்துகளை வழங்கும் அரசாணையை அமல்படுத்த மாட்டோம் - ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு அந்த நிலத்தை வழங்குவதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த மாட்டோம் என்று சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்துள்ளார்.

செப்டம்பர் 21, 2019 04:19

தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 21, 2019 01:22

காப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு

காப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செப்டம்பர் 19, 2019 16:41

3 யானைகளை திருச்சிக்கு மாற்ற வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

3 யானைகளை திருச்சிக்கு மாற்ற வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 19, 2019 15:18

சென்னையில் இடியுடன் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு

சென்னையில் இடியுடன் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு

வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையில் இடியுடன் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 19, 2019 14:21

சென்னையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை

சென்னையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது.

செப்டம்பர் 19, 2019 10:20

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

செப்டம்பர் 19, 2019 07:34

போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

போன் செய்தால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 18, 2019 15:05

வெடிகுண்டு மிரட்டல்- சென்னை ஐகோர்ட்டில் பலத்த பாதுகாப்பு

வெடிகுண்டு மிரட்டல்- சென்னை ஐகோர்ட்டில் பலத்த பாதுகாப்பு

வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஐகோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 2019 14:32

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக மனு தாக்கல்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக மனு தாக்கல்

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 2019 11:32

4 தமிழக எம்.பி.க்கள் வெற்றிக்கு எதிராக வழக்கு - தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

4 தமிழக எம்.பி.க்கள் வெற்றிக்கு எதிராக வழக்கு - தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 4 எம்.பி.க்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

செப்டம்பர் 18, 2019 08:18

சென்னையை குளிர்வித்த செல்ல மழை

சென்னையை குளிர்வித்த செல்ல மழை

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பெய்த மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செப்டம்பர் 17, 2019 19:13

சுபஸ்ரீ பலியான விவகாரம் - ஜெயகோபால் மீது போலீசார் புதிய வழக்கு

சுபஸ்ரீ பலியான விவகாரம் - ஜெயகோபால் மீது போலீசார் புதிய வழக்கு

பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது போலீசார் இன்று புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர்.

செப்டம்பர் 17, 2019 17:29

சென்னை கார் டிரைவரை கொன்று சாலையோரம் உடலை வீசிய கும்பல்

சென்னை கார் டிரைவரை கொன்று சாலையோரம் உடலை வீசிய கும்பல்

குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச்சென்று சென்னை கார் டிரைவரை கொலை செய்து வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 17, 2019 14:05

மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

முகலிவாக்கம் மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

செப்டம்பர் 17, 2019 11:20

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store