எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை - ராதிகா சரத்குமார்
பிரபல நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
வருமானவரி சோதனை எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்- நடிகை ராதிகா பேட்டி

எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திருவண்ணாமலையில் நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- சரத்குமார் பேச்சு

25 ஆண்டுகளுக்கு முன்பே நான் மக்களை சந்தித்து வருபவன். அப்போதே அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்து 40 நாட்கள் பிரசாரம் செய்தேன் என்று சரத்குமார் பேசினார்.
திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் ஏற்படுத்த மக்கள் அணிதிரள வேண்டும்- சரத்குமார் பேச்சு

“ திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் ஏற்படுத்த மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்” என்று சிவகங்கை மாவட்ட பிரசாரத்தில் சரத்குமார் பேசினார்.
இலவச வாஷிங்மிஷின் தருவோம் என்பது வேடிக்கையான வாக்குறுதி - சரத்குமார்

அடிப்படை வசதிகளை செய்யாமல் இலவசமாக வாஷிங்மிஷின் தருவோம் என்பது வேடிக்கையான வாக்குறுதி என்று மதுரையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
திருமண விழாவில் மணமகனுடன் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், திருமண விழாவில் மணமகனுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
கமல்ஹாசன் தொகுதியில் சரத்குமார் நாளை பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களில் போட்டியிடுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்- சரத்குமார் கோரிக்கை

மாநில தேர்தல் ஆணையமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருதி வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- சரத்குமார் போட்டி இல்லை

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் என்.சுந்தர், விளாத்திகுளத்தில் வின்சன், தென்காசியில் தங்கராஜ் போட்டியிடுகின்றனர்.
கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க... வரலட்சுமி காட்டம்

பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டு இருக்கிறார்.
கோவில்பட்டியில் ராதிகா போட்டி- சரத்குமார் அறிவிப்பு

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ராதிகா போட்டியிடுவார் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்தார்.
எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான்- சரத்குமார்

எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்தான் என்று சரத்குமார் கூறினார்.
நாங்கள் அமைக்கும் பிரதான அணி வெற்றி பெறும்- சரத்குமார்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அமைக்கும் பிரதான அணி வெற்றி பெறும் என்று சரத்குமார் கூறினார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?- சரத்குமார் பேட்டி

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தபின், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல்- கமலுடன் சரத்குமார் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலாவை சந்தித்த தலைவர்கள்

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சசிகலாவுடன் சீமான், சரத்குமார் சந்திப்பு- பாரதிராஜாவும் சந்தித்தார்

தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சந்தித்தனர்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்கு பொது விடுமுறை- சரத்குமார் வேண்டுகோள்

அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராதிகாவின் திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
‘ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி

கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில், பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.