பாராளுமன்ற தேர்தலில் போட்டியா? - நடிகை கரீனா கபூர் விளக்கம்
பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடுவதாக வெளியாக தகவல் குறித்து பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். #ParliamentElection #KareenaKapoor
பாஜக கோட்டையான போபால் தொகுதியில் நடிகை கரீனா கபூர் போட்டியிடுகிறார்

போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கலாமா? என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. #KareenaKapoor #Bhopal #Congress