பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்
கயல் படம் மூலம் நடிகராக அறிமுகமான சந்திரன், தற்போது தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். #KayalChandran
வெங்கட் பிரபுவின் பார்ட்டி படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu