ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்
மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #GVPrakash #AishwaryaRajesh
தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

கனா படத்தின் வெற்றி விழாவில், ஓடாத படங்களுக்கு சிலர் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று தான் கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh #Kanaa
ஓடாத படத்திற்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள், ஆனால் இது உண்மையான வெற்றி - ஐஸ்வர்யா ராஜேஷ்

கனா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நிறைய படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா மட்டும் கொண்டாடுவார்கள். இது உண்மையான வெற்றி விழா என்று கூறினார். #KanaaSuccessMeet #AishwaryaRajesh
விளையாட்டு? விவசாயம்? அவசியத்தை புரிய வைத்த பாடம் - கனா விமர்சனம்

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கனா படத்தின் விமர்சனம். #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj
கனா

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் - தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கனா' படத்தின் முன்னோட்டம். #Kanaa #AishwaryaRajesh #Darshan #ArunrajaKamaraj
ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் - தர்ஷன்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தின் மூலம் ரசிகர்கள் தங்களது கனாவை திரையில் உணர்வார்கள் என்று படத்தில் நடித்துள்ள தர்ஷன் கூறினார். #Kanaa #AishwaryaRajesh #Darshan
சிவகார்த்திகேயனும் களமிறங்கினார் - ஒரே நாளில் மோதும் 5 படங்கள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `கனா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Kanaa #AishwaryaRajesh