iFLICKS தொடர்புக்கு: 8754422764
ஏஆர் முருகதாஸ் செய்திகள்

விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் - சீமான் வேண்டுகோள்

விஜய் மட்டுமல்லாது எல்லா நடிகர்களுமே சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Seeman #Sarkar #Vijay

நவம்பர் 19, 2018 12:54

கேரளாவில் விஜய் மீது வழக்கு

சர்கார் திரைப்படம் தமிழ் நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. #Sarkar #Vijay #ThalapathyVijay

நவம்பர் 14, 2018 21:23

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும்- கேபி முனுசாமி

புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs

நவம்பர் 13, 2018 14:26

சர்ச்சை படங்களை விஜய் தவிர்க்க வேண்டும் - பிரேமலதா பேட்டி

சர்ச்சை படங்களை விஜய் தவிர்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார். #Sarkar #Vijay #PremalathaVijayakanth

நவம்பர் 10, 2018 11:48

சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்சனை முடிந்தது என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #Sarkar #Vijay

நவம்பர் 09, 2018 13:51

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கம்

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கையில் நீக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay

நவம்பர் 09, 2018 12:35

புதிய சாதனை படைத்த விஜய்யின் சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. #Sarkar

நவம்பர் 09, 2018 08:22

முருகதாஸை கைது செய்ய போலீஸ் வந்ததாக தயாரிப்பு நிறுவனம் ட்வீட் - மறுப்பு தெரிவித்த காவல்துறை

சர்கார் படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீசார் வந்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். #Sarkar #Vijay #ARMurugadoss

நவம்பர் 08, 2018 23:45

சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் - இயக்குனர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சர்கார் திரைப்படத்தில் அதிமுக அரசுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்துவதால், அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ARMurugadoss #Sarkar #Vijay

நவம்பர் 08, 2018 23:30

முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும் - கஸ்தூரி பேட்டி

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, இயக்குனர் முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். #ARMurugadoss #Kasturi

நவம்பர் 04, 2018 15:27

சர்கார் படம் வெற்றி பெற காஞ்சி காமாட்சியை தரிசித்த முருகதாஸ்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் வெற்றி பெற காஞ்சி காமாட்சி கோவிலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். #Sarkar #ARMurugadoss

நவம்பர் 02, 2018 17:10

சர்கார் பட கதை என்னுடையது தான் - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதை என்னுடையது தான் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #Sarkar #ARMurugadoss

அக்டோபர் 28, 2018 13:51

சர்கார் ரிலீஸ் தேதியை உறுதி செய்தது சன் பிக்சர்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. #Sarkar #Vijay

அக்டோபர் 25, 2018 15:59

அமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி

சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி, அமைதிக்கு மறுபெயர் விஜய் என்று கூறியிருக்கிறார். #Vijay #Sarkar #Varalakshmi

அக்டோபர் 21, 2018 13:38

இரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்துள்ளது. #SarkarTeaser

அக்டோபர் 19, 2018 21:03

சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் திட்டம் போட்டுள்ளனர். #Sarkar #Vijay #SarkarTeaserPlans

அக்டோபர் 07, 2018 13:50

கேரள மக்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி

தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #ARMurugadoss

ஆகஸ்ட் 20, 2018 18:46

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store