ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். #Vikram #MahavirKarna
கர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரம், அதற்காக உடல் எடையை கூட்டியதுடன், குதிரையேற்ற பயிற்சி எடுத்து வருகிறார். #Vikram #MahavirKarna
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் பிரம்மாண்ட படம்

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கேரளாவில் நேற்று துவங்கியது. #MahaveerKarna #Vikram