மும்பை அணியில் முதன்முறையாக சச்சின் மகன் அர்ஜுன்: 1 விக்கெட் வீழ்த்தினார்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன், முதன்முறையாக இன்று மும்பை அணிக்காக களம் இறங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
வசந்த பாலனின் புதிய படம்.... ஹீரோவாக நடிக்கும் மாஸ்டர் பட நடிகர்?

ஜெயில் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்க உள்ள புதிய படத்தில் மாஸ்டர் பட நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஷாலை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் ஆர்யா?

எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வரும் ஆர்யா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போட கவர்ச்சி நடிகையை தேடும் படக்குழு

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட கவர்ச்சி நடிகையை படக்குழு தேடி வருகிறதாம்.
வீட்டில் சிக்கிய போதை மாத்திரைகள் - பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் கைதாவாரா?

பிரபல இந்தி நடிகர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அப்பா பாடலுக்கு நடனம்.. ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு குவியும் லைக்குகள்

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தன்னுடைய அப்பா பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.