என்னுடைய எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தார் அமலாபால் - இயக்குனர் கே.ஆர்.வினோத்
அதோ அந்த பறவை போல படத்திற்காக அடர்ந்த காட்டுக்குள் சாகச ஸ்டண்ட் காட்சிகளில் அமலாபால் நடித்ததாக இயக்குனர் கே.ஆர்.வினோத் கூறியுள்ளார். #AmalaPaul #KRVinoth
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்

அதோ அந்த பறவை போல படத்தில் டப்பிங் செய்யும் அமலாபால், டப்பிங் பேசி முடிப்பதற்குள் நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது என்று கூறியுள்ளார். #AdhoAndhaParavaiPola #AmalaPaul