iFLICKS தொடர்புக்கு: 8754422764

முந்தல்

ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இயக்கத்தில் அப்பு கிருஷ்ணா - முக்‌ஷா நடிப்பில் ஓலைச்சுவடியை கண்டு பிடிக்கும் ‘முந்தல்’ படத்தின் முன்னோட்டம்.

ஜனவரி 10, 2018 15:23

குலேபகாவலி

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா - ஹன்சிகா நடிப்பில் காமெடி படமாக உருவாகி இருக்கும் `குலேபகாவலி' படத்தின் முன்னோட்டம்.

ஜனவரி 09, 2018 15:06

தானா சேர்ந்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முன்னோட்டம்.

ஜனவரி 08, 2018 10:45

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. இதில் விஜய்சேதுபதியுடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜனவரி 07, 2018 17:44

சாவி

ஆர்.சுப்பிரமணியன் இயக்கத்தில் மதுரை இளைஞனின் திடீர் திருப்பத்தை கொண்டு உருவாகும் ‘சாவி’ படத்தின் முன்னோட்டம்.

ஜனவரி 04, 2018 14:47

மதுர வீரன்

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஜல்லிக்கட்டு வீரராக அசத்தும் ‘மதுர வீரன்’ படத்தின் முன்னோட்டம்.

ஜனவரி 03, 2018 14:59

ஆறாம் திணை

அருண்.சி இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன் பேயை காதலிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘ஆறாம் திணை’ படத்தின் முன்னோட்டம்.

ஜனவரி 02, 2018 14:31

சென்னை பக்கத்துல

வேலன் இயக்கத்தில் கிராமத்து உண்மை காதலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சென்னை பக்கத்துல’ படத்தின் முன்னோட்டம்.

ஜனவரி 01, 2018 14:04

ஆருத்ரா

வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

டிசம்பர் 31, 2017 18:34

சங்கு சக்கரம்

மாரிசன் இயக்கத்தில் மூடநம்பிக்கையை முறியடிக்கும் குழந்தைகள் படமாக உருவாகி இருக்கும் ‘சங்கு சக்கரம்’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 28, 2017 12:28

ஈடிலி

யுவன் முத்தையா இயக்கத்தில் திறமைசாலிகளின் சாதனையாக உருவாகும் ‘ஈடிலி’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 26, 2017 14:53

கருவேலம் பூக்கள்

ஜும் இன்எஸ்.பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘கருவேலம் பூக்கள்’. இதில் நாயகனாக தூயவன், நாயகியாக சவுந்தர்யாராய் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் பூவிதா, யுவராணி, நெல்லை சிவா, அலெக்ஸ், வீட்டு ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

டிசம்பர் 24, 2017 19:11

உள்குத்து

கார்த்திக்ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா நடிப்பில் வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கும் மீனவர்கள் கதையாக உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 22, 2017 12:27

எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல

முருகலிங்கம் இயக்கத்தில் டி.வி. புகழ் ஜெகன் போலீசாக நடிக்கும் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 21, 2017 14:24

களிறு

ஜி.ஜே.சத்யா இயக்கத்தில் அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தும் ‘களிறு’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 19, 2017 14:54

செயல்

விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் ‘செயல்’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 18, 2017 09:11

பில்லா பாண்டி

ஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ் ‘மேயாதமான்’ இந்துஜா, சாந்தினி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பில்லா பாண்டி’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 17, 2017 17:41

பேய்பசி

ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் - அம்ரிதா நடிப்பில் ஒரே இடத்தில் படமான திகில் கதையான ‘பேய்பசி’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 16, 2017 17:11

களவாடிய பொழுதுகள்

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா - பூமிகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 15, 2017 07:26

மாயவன்

சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கி‌ஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாயவன்’ படத்தின் முன்னோட்டம்.

டிசம்பர் 12, 2017 15:07

ஆறடி

ஸ்ரீ சிவகுடும்பம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘ஆறடி’. இதில் விஜய்ராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, சாப்ளின் பாலு, பெஞ்சமின், சேலம் டி.சண்முகம், டாம் பிராங்க், சிபி பத்ரிநாத், தினேஷ், சுமதி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

டிசம்பர் 10, 2017 20:02

ஆசிரியரின் தேர்வுகள்...

ஜூன் 26, 2018 08:07
ஜூன் 17, 2018 12:54
ஜூன் 11, 2018 14:16
ஜூன் 08, 2018 15:59