இரு முகத்தை கொண்ட நடிகரின் அடுத்த படத்தில் தற்போது இனிப்பு கடை நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஆனால், முதலில் நடிகருக்கு ஜோடியாக கீர் நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம்.
கதையை கேட்ட நடிகை, யோசித்து சொல்லுகிறேன் என்று படக்குழுவினரை அனுப்பி விட்டாராம். சில தினங்கள் கழித்து நடிக்க விருப்பமில்லை என்று தகவல் அனுப்பி இருக்கிறாராம்.
ஏன் நடிகை நடிக்க மறுத்து விட்டார் என்று விசாரித்தால், நடிகர் தன்னை விட பல மடங்கு வயதானவர் என்பதற்காகவே அவருடன் நடிக்க மறுத்து விட்டாராம்.