iFLICKS தொடர்புக்கு: 8754422764

கொள்கையை கைவிடும் நடிகை

சில படங்களில் மட்டுமே நடித்த வெளிநாட்டு நடிகை, தற்போது உச்ச நடிகருடன் நடித்த படம் மட்டுமே கைவசம் இருக்கிறதாம்.

பிப்ரவரி 23, 2018 22:49

நடிகைக்காக நடிகரை மாற்றிய இயக்குனர்

ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற விண்ணைத்தாண்டியவர், தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறாராம்.

பிப்ரவரி 21, 2018 22:59

ஆக்‌ஷன் தவிர்க்கும் காமெடி நடிகர்

ஒரு காலத்தில் காமெடிக்கு இவர்தான் என்று கூறப்பட்ட சந்தன நடிகர், திடீர் என்று ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாராம்.

பிப்ரவரி 19, 2018 20:07

அக்கா- அண்ணி வேடத்துக்கு தயாரான முன்னாள் கதாநாயகி

சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த காதல் பிசாசு நடிகை, பல படங்களில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றாராம். மலையாளப் படத்தில் நடித்து விருது பெற்றிருக்கிறாராம்.

பிப்ரவரி 16, 2018 22:21

அடம்பிடிக்கும் நடிகை - குழப்பத்தில் படக்குழு

நாயகி தொடர்ந்து அடம்பிடித்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு யோசித்து வருகிறதாம்.

பிப்ரவரி 14, 2018 21:57

நடிகைக்காக உடல் எடையை குறைக்கும் நடிகர்

தமிழில் நேரமாக வந்த நடிகர், தற்போது மலையாள உலகில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம். இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறதாம்.

பிப்ரவரி 12, 2018 22:40

இப்படிப்பட்ட மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கோலிவுட்டையே கிறுகிறுக்க வைத்த நாயகி

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வர போராடி வரும் நாயகி தனக்கு வரப்போகும் கணவன் இப்படி தான் இருக்கவேண்டும் என்று கூறி கோலிவுட்டையே கிறுகிறுக்க வைத்துள்ளாராம்.

பிப்ரவரி 11, 2018 18:07

கவர்ச்சி போட்டோ போட்டு வாய்ப்பு தேடும் நடிகை

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூச்சி நடிகைக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம்.

பிப்ரவரி 10, 2018 18:37

அதைப்பற்றி மட்டும் கேட்க வேண்டாம் - மழுப்பும் நாயகி

தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பிரபலமான அந்த நாயகியிடம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பினாராம்.

பிப்ரவரி 08, 2018 19:55

நடிகையால் நடிகருக்கு வந்த சோதனை

ஒல்லி நடிகருடன் ஜோடி சேர்ந்த மேகமான நடிகை, இப்படத்தில் நடிக்கும் போதே மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானராம்.

பிப்ரவரி 07, 2018 23:06

படமே வெளியாகவில்லை அதற்குள் ஓவராக பண்ணும் நடிகை

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானாராம். போராளியாக பார்க்கப்பட்டவர், சில செயல்களால், ரசிகர்கள் வெறுக்க தொடங்கினார்களாம். இருந்தாலும், தனக்கு இருந்த எதிர்மறையான பிம்பத்தை வைத்தே, தொலைக்காட்சியில் தொகுப்பாளினியானாராம்.

பிப்ரவரி 05, 2018 22:44

நடிகருக்காக சம்பளத்தை குறைக்கும் நடிகை

தமிழில் நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பெரிய நம்பர் நடிகை, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

பிப்ரவரி 04, 2018 18:01

வேதனையில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் நடிகை

முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம்.

பிப்ரவரி 01, 2018 23:00

இயக்குனர்களை வேண்டி வேண்டி அழைக்கும் நடிகை

பெரிய முதலாளி மூலம் மிகவும் பிரபலமான ஆர்ட் நடிகை, வீட்டில் இருந்து வெளியான பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு சம்பளத்தை உயர்த்தினாராம்.

ஜனவரி 30, 2018 22:51

படப்பிடிப்பில் ஓவராக அக்கறை காட்டிய நாயகன், கடுப்பான நாயகி

படப்பிடிப்பின் முதல் நாளே அதிக அக்கறை எடுத்துக் கொண்ட நாயகன் மீது கோபப்பட்ட நாயகி படத்தில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறாராம். அவரை படக்குழுவினர் சமாதானம் செய்துள்ளார்களாம்.

ஜனவரி 26, 2018 17:28

கஷ்டத்தில் இருக்கும் நடிகை

செல்வமான இயக்குனரை விவாகரத்து செய்த அந்த நடிகை, மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினாராம். ஆனால், நடிகைக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். மாறாக சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

ஜனவரி 25, 2018 23:11

நடிக்க ஆசைப்படுகிறாரா இசையமைப்பாளர்

இசையமைப்பாளர்கள் சிலர் நடிக்க வந்து விட்டார்கள். அந்த வரிசையில் கூடை மேல இசையமைப்பாளரும் வரவிருப்பதாக பலரும் கூறி வருகிறார்களாம்.

ஜனவரி 24, 2018 23:09

விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தும் நடிகை

முன்னணி நடிகையாக வலம் வந்த கொழு கொழு நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். படம் இல்லாததால் தன்னுடைய உடலையும் ஸ்லிம்மாக்கினாராம்.

ஜனவரி 23, 2018 23:03

நடிகையின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகர்

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் சௌந்தரமான நடிகர், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். சமூக அக்கறையிலும் ஆர்வம் கொண்ட இவர் திடீர் என்று வீரமான நடிகையுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானதாம்.

ஜனவரி 21, 2018 18:09

வாய்ப்புக்காக புது டெக்னிக்கை கையாளும் நடிகை

முன்னணி இடத்திலிருந்த சில நடிகைகள் சம்பளம், கதாபாத்திரம் போன்ற விவரங்களில் கறாராக இருப்பதாலும், சில சமயம் அவர்கள் நடிக்கும் படங்கள் தோல்வி அடைவதாலும் புதிய பட வாய்ப்புகள் பெற முடியாமல் பின்தங்கி விடுகிறார்களாம்.

ஜனவரி 19, 2018 23:09

அதிகம் வாசிக்கப்பட்டவை