iFLICKS தொடர்புக்கு: 8754422764

துப்பறிவாளராக களமிறங்கும் சேரன்

இயக்குனரும் நடிகருமான சேரன் அடுத்ததாக தேசிய விருது இயக்குனர் இயக்கும் படத்தில் துப்பறிவாளராக களம் மிறங்க இருக்கிறார்.

பிப்ரவரி 12, 2018 23:04

காலாவால் சந்திரமௌலிக்கு வந்த பிரச்சனை

இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருப்பதால், கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலிக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 12, 2018 21:55

மகளுக்காக இப்படியும் செய்யாவாரா அஜித்? - வீடியோ இணைப்பு

கார் மற்றும் பைக் ஓட்டுவதில் ஜாம்பவான நடிகர் அஜித், தனது மகளுக்காக பள்ளி விழாவில் கலந்துக் கொண்டு ஒரு காரியத்தை செய்திருக்கிறார். நீங்களே பாருங்கள்...

பிப்ரவரி 12, 2018 21:15

காத்திருப்பு வீண்போகவில்லை - மகிழ்ச்சியில் விமல்

மன்னர் வகையறா வெற்றியை தொடர்ந்து 5 படங்கள் தேடி வந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் விமல்.

பிப்ரவரி 12, 2018 19:53

ரவுடியை பந்தாடிய விஜய் - வைரலாகும் வீடியோ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

பிப்ரவரி 12, 2018 15:42

வீடியோ - சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்

ப்ரேமம், ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு `மாணிக்ய மலராய பூவி' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், அந்த பாடலில் வரும் ப்ரியா வாரியர் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி இருக்கிறார். #ManikyaMalarayaPoovi #PriyaVarrier

பிப்ரவரி 12, 2018 14:14

செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு இன்று துவக்கம் - ஜூலையில் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் `செக்க சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கும் நிலையில், படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 12, 2018 13:30

மாமிசம் போல் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டனர்: அமலாபால் அதிர்ச்சி தகவல்

மாமிசம் போல் என்னை வியாபாரம் செய்ய திட்டமிட்டனர் என்று தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடிகை அமலாபால் டுவிட்டரில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். #AmalaPaul #MeToo

பிப்ரவரி 12, 2018 12:07

பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் யோசனை தமிழக மாற்றத்துக்கு உதவும் - கமல்ஹாசன் நம்பிக்கை

அமெரிக்காவில் சந்தித்த பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் யோசனை தமிழக மாற்றத்துக்கு உதவும் என்று கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #KamalHaasan #KamalHaasanSpeaksAtHarvard

பிப்ரவரி 12, 2018 11:59

ரன்வீர் சிங்குடன் திருமணம் எப்போது? - தீபிகா படுகோனே விளக்கம்

சினிமா, ரன்வீர் சிங்குடன் காதல் அனுபவங்கள் குறித்து நடிகை தீபிகா படுகோனே பேட்டியளித்துள்ளார்.

பிப்ரவரி 12, 2018 11:18

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா சத்யராஜ்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் குறித்து சமூக வலைதளத்தில் பரவும் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். #DivyaSathyaraj

பிப்ரவரி 12, 2018 11:03

சமூக வலைதளத்தில் கசிந்த காலா படத்தின் சண்டைக்காட்சிகள் - படக்குழு அதிர்ச்சி

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி படக்ழுவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. #Kaala #Rajinikanth

பிப்ரவரி 12, 2018 09:21

எனது மகள் குறித்து பரவும் வதந்திகளில் உண்மையில்லை - நடிகை ரேகா விளக்கம்

90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ரேகாவின் மகள் குறித்து சமீபத்தில் பரவி வந்த வதந்திக்கு அவர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பிப்ரவரி 12, 2018 07:54

டுவிட்டரில் 3.3 கோடி அபிமானிகள் - சிறப்பு வீடியோ போட்டு கொண்டாடிய ஷாருக் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 33 மில்லியனாக (மூன்று கோடியே முப்பது லட்சமாக) இன்று உயர்ந்தது. #shahrukhkhan

பிப்ரவரி 11, 2018 19:25

சமூக வலைதளத்தில் புதிய உச்சத்தை தொட்ட சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யாவை சமூக வலைதளத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியதன் மூலம் சூர்யா புதிய உச்சத்தை தொட்டுள்ளார். #Suriya

பிப்ரவரி 11, 2018 16:34

மாதவிடாய் பிரச்சனையை அலசும் இந்தியப் படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் தடை

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சானிட்டிரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘பேட் மேன்’ என்ற இந்திய திரைப்படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் வாரியம் தடை விதித்துள்ளது. #PadMan #AkshayKumar

பிப்ரவரி 11, 2018 15:29

கங்கனா ரனாவத் நடித்த மணிகர்னிகா படத்துக்கு எதிரான பிராமனர்கள் போராட்டம் வாபஸ்

கங்கனா ரனாவத் நடிப்பில் ஜான்சி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மணிகர்னிகா படத்துக்கு எதிரான போராட்டத்தை பிராமின் சாம்ராஜ் அமைப்பினர் வாபஸ் பெற்றுள்ளனர். #KanganaRanaut #Manikarnika

பிப்ரவரி 11, 2018 14:53

நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தனுஷ் - அனிருத்

கருத்து வேறுபாட்டால் நடிகர் தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர். #Dhanush #Anirudh

பிப்ரவரி 12, 2018 12:40

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்திய கமல்ஹாசன்

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டி வந்து அசத்தினார். #KamalHaasan #KamalHaasanSpeaksAtHarvard

பிப்ரவரி 11, 2018 12:51

ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா

ஜீவா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கலகலப்பு-2' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `கொரில்லா' படத்திற்காக படக்குழு தாய்லாந்து செல்லவிருக்கிறது.

பிப்ரவரி 11, 2018 12:56

நட்பு வேறு அரசியல் வேறு, ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் பள்ளியில் பேசிய கமல்ஹாசன், நட்பு வேறு அரசியல் வேறு என்றார். மேலும் அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்றும் சூசகமாக தெரிவித்தார். #KamalHaasan #KamalHaasanSpeaksAtHarvard

பிப்ரவரி 11, 2018 12:22