iFLICKS தொடர்புக்கு: 8754422764

இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். #ENPT #Dhanush #SasiKumar

ஜூலை 17, 2018 12:26

படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை சுற்றிவளைத்த அதிரடிப்படை

கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் `கழுகு-2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் கிருஷ்ணாவை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர். #Kazhugu2 #Krishna

ஜூலை 17, 2018 11:30

டார்ச் லைட் படத்திற்கு போராடி சென்சார் பெற்றேன் - இயக்குநர் மஜீத் வேதனை

மஜீத் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் உருவாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்திற்கு போராடி சென்சார் சான்றிதழ் பெற்றதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TorchLight #Sadha

ஜூலை 17, 2018 11:10

விமல் படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை

ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி வரும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் பிரபல கன்னட நடிகை தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். #IvanukkuEngeyoMachamIrukku #Vemal

ஜூலை 17, 2018 10:41

நிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு

சேக்ரெட் கேம்ஸ் என்ற வெப் தொடரில் நவாஸுதீன் சித்திக்கிற்கு மனைவியாக நடித்துள்ள ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தேவைப்பட்டால் நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் தனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறியுள்ளார். #SacredGames

ஜூலை 16, 2018 17:52

பிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசி மக்களை கவர்ந்தார். #KamalHaasan #BiggBossTamil2

ஜூலை 16, 2018 17:10

உளவியல் கதையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்த படம் ஒரு உளவியல் டிராமா என்று ஷ்ரத்தா கூறியிருக்கிறார். #ShraddhaSrinath

ஜூலை 16, 2018 16:41

சினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் - பார்த்திபன் பேச்சு

கியூப்புக்கு பதில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சினிமா பிரச்சினையை தீர்க்க நமக்குள் ஒற்றுமை அவசியம் என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன் தெரிவித்தார். #Parthiban

ஜூலை 16, 2018 16:15

சர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு - வைரலாகும் வீடியோ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் ஒரு கெட்அப் வைரலாகி வருகிறது. #Sarkar #VIJAY

ஜூலை 16, 2018 15:31

அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை - ஆண்ட்ரியா

ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ராம் மீதோ, அஞ்சலி மீதோ தனக்கு கோபம் இல்லை என்று கூறினார். #Peranbu

ஜூலை 16, 2018 15:10

மீண்டும் இணையும் பிரபல கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NGK #Suriya

ஜூலை 16, 2018 13:49

அவர் எங்கே என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்

ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu

ஜூலை 16, 2018 13:06

இனி ராம் தான் எல்லா இயக்குநர்களுக்கும் குரு - அமீர் பேச்சு

ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை தாண்டி, அனைத்து இயக்குநர்களுக்கும் இனிமேல் ராம் தான் குரு என்றார். #Peranbu

ஜூலை 16, 2018 12:32

சுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்

அரண்மனை படப்பிடிப்பின் போது சுந்தர் சி.யுடன் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்ய சொன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். #SriReddy #SriLeaks #SundarC

ஜூலை 16, 2018 11:30

நான் பிரதமர் ஆவேன் - நடிகை ஸ்ரீதேவி மகள் பதிலால் பரபரப்பு

மும்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Sridevi #JanhviKapoor

ஜூலை 16, 2018 01:22

ரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி விரைவில் இணைவதற்காக மற்ற பட வேலைகளை முடித்து வருகிறார். #VijaySethupathi #Rajini

ஜூலை 15, 2018 17:00

பேயாக மிரட்ட வரும் மௌனிகா

ரூபேஷ், அர்ச்சனா சிங் நடிப்பில் எஸ்.வி.சம்பத் குமார் இயக்கி தயாரித்திருக்கும் ‘மௌனிகா’ திரைப்படம் திகிலூட்டும் பேய் படமாக உருவாகியுள்ளது. #Mounika

ஜூலை 15, 2018 16:32

ஜீவாவின் திடீர் முடிவு - கலக்கத்தில் ரசிகர்கள்

கீ, ஜிப்சி, கொரில்லா ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் ஜீவாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். #Jiiva

ஜூலை 15, 2018 15:51

முத்தத்துக்கு மறுத்ததால் 3 படங்களை இழந்தேன் - மடோனா செபஸ்டியன்

பிரேமம் படம் மூலம் பிரபலமான மடோனா செபஸ்டியன், முத்த காட்சிக்கு நடிக்க மறுத்ததால் 3 படங்களை இழந்தேன் என்று கூறியிருக்கிறார். #MadonaSebastian

ஜூலை 15, 2018 15:05

பாகுபலி படக்குழுவினரை வியக்க வைத்த டப்ஸ்மாஷ் இளைஞர்கள்

டப்ஸ்மாஷ் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் வியந்து படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். #Baahubali

ஜூலை 15, 2018 13:14

விளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா? நடிகைகளை வாய் பிளக்க வைத்த திஷா பதானி

எம்.எஸ்.டோனி என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை திஷா பதானி, தற்போது ஒரு விளம்பர படத்தில் நடிக்க கேட்ட சம்பளத்திற்கு மற்ற நடிகைகள் வாய்பிளந்திருக்கிறார்கள். #DishaPatani

ஜூலை 15, 2018 12:24