iFLICKS தொடர்புக்கு: 8754422764

பொன் மாணிக்கவேலாக மாறிய பிரபுதேவாவின் காக்கி

ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘பிரபுதேவாவின் காக்கி’ தற்போது ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து வெளியிட்டிருக்கிறார்கள். #PonManickavel #PrabhuDevainKhakki

ஜூலை 18, 2018 21:51

மகேந்திரன் பட டிரைலரை வெளியிட்ட கலைப்புலி தாணு

வீரசெல்வா இயக்கத்தில் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாடோடி கனவு’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை கலைப்புலி தாணு வெளியிட்டிருக்கிறார். #NadodiKanavu

ஜூலை 18, 2018 20:19

சதா படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்

சதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டார்ச்லைட்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். #Sada #TorchLight

ஜூலை 18, 2018 20:01

விருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்

விக்ரம் மகன் துருவ் விக்ரமை இயக்க, விருது இயக்குனர் பாலாவை தொடர்ந்து மற்றொரு விருது இயக்குனரும் அவரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #DhruvVikram

ஜூலை 18, 2018 19:26

ரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ரஜினியுடன் மோத இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajini #Rajinikanth #Kangana

ஜூலை 18, 2018 18:40

சுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். #SuttuPidikkaUtharavu

ஜூலை 18, 2018 17:33

தாய் வேடத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை

விஜய் நடித்த ‘பைரவா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இளம் நடிகை, தற்போது ஒரு படத்தில் தாய் வேடத்தில் நடிக்க இருக்கிறார். #Vijay

ஜூலை 18, 2018 16:47

சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா?

‘வம்சம்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. #Priyanka

ஜூலை 18, 2018 15:46

விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குநர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `சர்கார்' படத்தில் விஜய் பிசியாகி இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Atlee

ஜூலை 18, 2018 13:58

ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாக மாறி விட்டாரா?- ஐகோர்ட்டு கேள்வி

ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாகி விட்டாரா? இப்போது அவரது வயதும், உடலும் ஒத்துழைக்க தயாராக உள்ளதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜூலை 18, 2018 12:35

கலைக்கு முடிவேயில்லை என்பதே சீதக்காதி - விஜய் சேதுபதி

கலைக்கு முடிவே இல்லை, கலை சாகா வரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும் படமே சீதக்காதி என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

ஜூலை 18, 2018 12:10

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth

ஜூலை 18, 2018 11:02

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வரும் வம்சம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். #Priyanka

ஜூலை 18, 2018 10:39

அறுத்தெறியுங்கள் - நடிகர் பார்த்திபன் காட்டம்

சென்னையில் 11 வயது சிறுமியை 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டுள்ள குற்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன், அறுத்தெறியுங்கள் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். #ChennaiGirlHarassment #Parthiban

ஜூலை 18, 2018 09:40

ஹாலிவுட் படம் இயக்கும் கமலின் சிஷ்யர்

தமிழில் பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கியிருக்கும் கமல்ஹாசனின் சிஷ்யரும், இயக்குநருமான அம்ஜத் மீரான் அடுத்ததாக ஹாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். #AmjathMeeran

ஜூலை 18, 2018 08:47

ஹவுஸ் ஓனர் படத்தில் கிஷோர் ஜோடியான பிரபல நடிகையின் மகள்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் ஹவுஸ் ஓனர் படத்தில் பசங்க கிஷோருக்கு ஜோடியாக பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நடித்து வருகிறார். #HouseOwner #Kishore

ஜூலை 18, 2018 08:20

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் `கனா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kanaa #AishwaryaRajesh

ஜூலை 18, 2018 08:14

படையப்பா இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கிறாரா?

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், அவர் அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா 2-வில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Padayappa2 #Rajinikanth

ஜூலை 17, 2018 17:54

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் வந்த கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் சின்னபாபு படத்தின் வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி ரசிகர்களை வியக்க வைத்தார். #Karthi #KadaikuttySingam

ஜூலை 17, 2018 15:31

மீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்

சினிமாவில் மீண்டும் பிசியாகி இருக்கும் அமலாபால் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாத நிலையில், நேற்று கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். #Amalapaul

ஜூலை 17, 2018 15:09

தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தமிழச்சிகளுக்கு இடம் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். #AishwaryaRajesh

ஜூலை 17, 2018 13:31