வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுன், தமன்னா நடித்தபடம் தோழா. சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இது பற்றி கூறிய நாகார்ஜுன்...
“இந்த படத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு நன்றி.
கார்த்தியுடன் நடித்த இந்த படம் எனக்கு நல்ல அனுபவம். கார்த்தியின் விருப்பப்படி இதில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறேன். சினிமாவுக்கு நான் வந்து 30 வருடங்கள் ஆகி விட்டது. ‘தோழா’ படத்துக்கு உண்மையான விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
கார்த்தியுடன் நடித்த பிறகு உற்சாகமாக எழுந்து ஓட வேண்டும் போல் தோன்றுகிறது. கார்த்தி சினிமாவை மிகவும் நேசிக்கிறார். சினிமாவுக்காக அவரது உழைப்பு மீண்டும் எனக்கு ஒரு வேகத்தை தந்திருக்கிறது. இனி தொடர்ந்து தரமான தமிழ் திரைப்படங்களில் நடிப்பேன். என்னுடைய அடுத்த படம் இன்னும் சிறப்பாக இருக்கும்”.
கார்த்தி சொல்லும் போது, ‘எனது முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்துக்கும் கிடைத்திருக்கிறது. நாகார்ஜுனாவுடன் எனக்கு நல்ல உறவை ஏற்படுத்தி தந்த படம் இது.
இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரையும் கட்டித்தழுவி மகிழஆசை என்பதைத் திறந்துக்கு தகுந்த வசனம் எழுதிதந்த குக்கூ ராஜூ முருகனை நேரில் பார்த்தது இல்லை அவரை சந்திக்க ஆசை.
தோழா படத்தை என் குடும்பமே பாராட்டியது. என் அம்மா டைரக்டரிடம் பேச போன் போட்டு கொடுக்கச் சொன்னார். நீண்ட நாட்களுக்கும் பிறகு பாலசந்தர் படம் பார்த்தது போல் இருக்கிறது என்றார்கள்.
நாகார்ஜுனா படத்தை சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தோழா படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி” என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.