iFLICKS தொடர்புக்கு: 8754422764

கருப்பு காக்காவை வெளியிட்ட விஜய் மில்டன்

நான்கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பு காக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் விஜய்மில்டன் வெளியிட்டிருக்கிறார். #KaruppuKaakka

ஜூலை 13, 2018 22:16

சீதக்காதி படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Seethakaathi

ஜூலை 13, 2018 20:35

முதல் முறையாக ஒரே திரையில் சல்மான் கானுடன் தோன்றும் கமல்ஹாசன்

முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனும், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானும் ஒரே திரையில் தோன்றுகிறார்கள். #KamalHaasan #SalmanKhan

ஜூலை 13, 2018 19:45

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அனுபமா

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்தும் வரும் அனுபமா பரமேஸ்வரன், தற்போது நடித்து வரும் படப்பிடிப்பில் மயங்கி விழுந்திருக்கிறார். #Anupama

ஜூலை 14, 2018 10:52

என்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது - கமல்

கமலை போலி பகுத்தறிவாளன் என்று கூறிய பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பதிலளித்துள்ளார். #Kamal #Kamalhaasan

ஜூலை 13, 2018 18:43

ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸை பட்டியலில் சேர்த்த ஸ்ரீரெட்டி

தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ஆகியோரை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks

ஜூலை 13, 2018 17:33

ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை - அருண் விஜய்

பல படங்களில் கதாநாயகனாக நடித்து, என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய், ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார். #ArunVijay

ஜூலை 13, 2018 15:52

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.#SIFCC

ஜூலை 13, 2018 14:56

ஜுங்கா ரிலீஸ் தேதியை அறிவித்தார் விஜய் சேதுபதி

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் ‘ஜுங்கா’ படம் இந்த மாதம் 27-ஆம் தேதியன்று ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. #Junga #VijaySethupathi

ஜூலை 13, 2018 14:43

கமல்ஹாசனுடன் மோதும் நயன்தாரா

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருபட்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KolamaavuKokila #CoCo #Nayanthara

ஜூலை 13, 2018 14:26

ரூ.3 லட்சம் ஆசைகாட்டி நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் அழைப்பு - சென்னையில் 2 பேர் கைது

நேபாளி படத்தின் மூலம் பிரபலமான தமிழ் நடிகை ஜெயலட்சுமிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். #Jayalakshmi

ஜூலை 13, 2018 13:13

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பியா பாஜ்பாய்

பியா நடிப்பில் அபியும் அனுவும் படம் கடைசியாக வெளியாகிய நிலையில், படங்கள் இன்றி இருக்கும் பியா அவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்திரும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #PiaBajpai

ஜூலை 13, 2018 11:54

பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தமிழகத்தில் மக்கள் நல்ல தலைமையை தேடுகிறார்கள் - விஜய்சேதுபதி

பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தமிழகத்தில், மக்கள் நல்ல தலைமையை தேடுகிறார்கள் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். #VijaySethupathi #Junga

ஜூலை 13, 2018 11:30

அதர்வாவின் 100 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika

ஜூலை 13, 2018 09:13

தமிழ்ப்படம் 2 உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் வெளியாகி திரையரங்குளில் ஓடிக் கொண்டிருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #TP2 #Tamizhpadam2

ஜூலை 13, 2018 08:18

தம்பிக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, தன்னுடைய தம்பிக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். #PriyankaChopra

ஜூலை 12, 2018 22:44

சூப்பர் ஹீரோ பேன்டஸி படத்தில் நாகார்ஜுனா

தென்னிந்திய நடிகர்களில் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, அடுத்ததாக சூப்பர் ஹீரோ பேன்டஸி படத்தில் நடிக்க இருக்கிறார். #Nagarjuna

ஜூலை 12, 2018 21:59

இலியானாவின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா?

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை இலியானா, அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதிகம் பேர் லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். #Ileana

ஜூலை 12, 2018 19:03

முதல் படத்தில் கேவலமாக இருந்தேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய முதல் படத்தில் கேவலமாக இருந்ததாக கூறியிருக்கிறார். #AishwaryaRajesh

ஜூலை 12, 2018 17:16

அம்மாவை பின்பற்றவில்லை - ஜான்வி

தடக் படம் மூலம் இந்திப் படத்தில் அறிமுகமாகும் ஜான்வி, தனது அம்மா ஸ்ரீதேவியின் வழியை பின்பற்ற வில்லை என்று கூறியிருக்கிறார். #Jhanvi

ஜூலை 12, 2018 16:26

ஆரவ் என் மகன் இல்லை - நகுல் விளக்கம்

பாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நகுல், ஆரவ் என் மகன் இல்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார். #Nakul

ஜூலை 12, 2018 15:54