iFLICKS தொடர்புக்கு: 8754422764

நடிகை எமிஜாக்சனுக்கு விரைவில் திருமணம்

நடிகை எமிஜாக்சன் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 22, 2018 11:49

ரசிகர்களை புலம்ப வைத்த அனுபமா

நடிகை அனுபமா தனது சுருள் முடியை புதிய ஸ்டைலுக்கு மாற்றி இருப்பதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.

பிப்ரவரி 22, 2018 10:46

மேலும் 2 பட அதிபர்கள் வடிவேல் மீது புகார்

காமெடி நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் ஆர்.கே. மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர். #Vadivelu

பிப்ரவரி 22, 2018 09:41

கமலுடன் போட்டி போட்ட ஜெயப்பிரதா

தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த கமலுடன் நடிகை ஜெயப்பிரதா போட்டி போட்டிருக்கிறார். #Keni #KeniTalks

பிப்ரவரி 22, 2018 08:41

சாவித்திரி வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் தகுதியற்றவர்: ஜமுனா

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் தகுதியற்றவர் என்று நடிகை ஜமுனா கூறியுள்ளார். #KeerthySuresh

பிப்ரவரி 22, 2018 08:05

ஜெய்ப்பூர் ரோட்டில் அப்பளம் விற்ற ஹிருத்திக் ரோஷன்

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தற்போது நடித்து வரும் புதிய படத்திற்காக ஜெய்ப்பூர் ரோட்டில் அப்பளம் விற்றிருக்கிறார்.

பிப்ரவரி 21, 2018 22:42

சில்வர்ஸ்டர் ஸ்டோலன் இறந்து விட்டதாக வதந்தி

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் புற்று நோயால் மரணம் அடைந்து விட்டதாக வந்த செய்தி வதந்தி என்று அவரது சகோதரர் கூறியுள்ளார்.

பிப்ரவரி 21, 2018 21:51

கூட இருந்த நீயே இப்படி பண்ணலாமா: சிம்பு - ஆதிக் பேசிய உரையாடல் லீக்

AAA பட சர்ச்சையில் சிக்கிய சிம்பு, அதன்பின் ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசிய போன் உரையாடல் கசிந்துள்ளது. #Simbu

பிப்ரவரி 21, 2018 21:25

பிரபலங்களின் பார்வையில் 6 அத்தியாயம்

6 இயக்குனர்கள் தயாரிப்பில் பல புதுமுகங்கள் நடிப்பில் வித்தியாசமான முயற்சியில் வெளியாக இருக்கும் ‘6 அத்தியாயம்’ படம் பிரபலங்கள் பார்வையில்...

பிப்ரவரி 21, 2018 19:50

தமிழகத்தின் தலையாய பிரச்சினையை பேசும் கேணி

ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், ரேகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கேணி’ திரைப்படம் தமிழகத்தின் தலையாய பிரச்சினையை பேசவிருக்கிறது. #Keni #KeniTalks

பிப்ரவரி 21, 2018 18:11

நடிகர் ராம்கிக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்

‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘இணைந்த கைகள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 21, 2018 17:02

மீரா ஜாஸ்மினுக்கு போட்டியான நித்யா மேனன்

தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நித்யா மேனன், மீரா ஜாஸ்மினுக்கு போட்டியாக உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார்.

பிப்ரவரி 21, 2018 16:24

நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா

நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடிகை சமந்தா நடித்து வரும் நிலையில், அனுஷ்கா மற்றும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்திருக்கின்றனர்.

பிப்ரவரி 21, 2018 14:51

ஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்

இந்த ஆண்டு ஏற்கனவே 27 படங்கள் ரிலீசாகி இருக்கின்ற நிலையில், இந்த வாரம் மட்டும் 7 சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கின்றன.

பிப்ரவரி 21, 2018 14:47

ஓரினச் சேர்க்கையாளராக நடித்ததற்காக வருந்தவில்லை - நித்யாமேனன்

தெலுங்கு படத்தில் நடிகை நித்யாமேனன் ஓரின சேர்க்கை கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தான் வருந்தவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

பிப்ரவரி 21, 2018 14:23

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள இவ்வளவு பேர் விருப்பமா?

ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து எத்தனை பெண்கள் விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #Arya #AryaMarriage

பிப்ரவரி 21, 2018 14:16

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் திருமணம்?

நடிகை சுருதிஹாசனுக்கு அவரது காதலர் மைக்கேல் கார்செல்லுடன் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #ShrutiHaasan

பிப்ரவரி 21, 2018 13:02

பிரியா வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு - சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதமாக பாடலை காட்சிப்படுத்தியுள்ளதாக கூறி பிரியா வாரியர் மீது பதிவு செய்த வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PriyaPrakashWarrier

பிப்ரவரி 21, 2018 12:35

அறம் பட இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்

அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் சமூக கருத்தை மையப்படுத்திய கதையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிப்ரவரி 21, 2018 12:06

ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் - கமல்ஹாசன்

அப்துல் கலாம் வீட்டில் தனது அரசியல் பயணத்தை துவக்கிய கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான், இனி அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் என்றார். #KamalHaasanpartyLaunch

பிப்ரவரி 21, 2018 14:04