iFLICKS தொடர்புக்கு: 8754422764

அரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு ஸ்ரீதேவி நாட்டிற்கு என்ன செய்தார் - ராஜ் தாக்கரே கேள்வி

நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் மூவர்ணக் கொடி போர்த்தி அரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு அவர் நாட்டிற்கு என்ன செய்தார் என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். #SrideviDeath #RajThackeray

மார்ச் 20, 2018 02:00

ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் வித்யாபாலன்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #SriDevi

மார்ச் 19, 2018 22:33

விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சியளித்த விமான பணிப் பெண்கள்

நடிகர் விக்ரம் விமானத்தில் பயணிப்பதை தெரிந்துக் கொண்ட பணிப் பெண்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். #Vikram #ChiyaanVikram

மார்ச் 19, 2018 21:55

ரெஜினாவை தாய்லாந்து அழைத்து சென்ற கவுதம் கார்த்திக்

திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ரெஜினா நடித்து வரும் மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் டூயட் பாடல் காட்சிக்காக தாய்லாந்து சென்றுள்ளார்கள்.

மார்ச் 19, 2018 20:39

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் உதவியாளர் விக்னேஷ் குமார், தற்போது இயக்கி இருக்கும் வீடியோ பாடலை பார்த்த இயக்குனர் கௌதம் மேனன் பாராட்டு தெரிவித்திருக்கிறார். #MegamSellumThooram

மார்ச் 19, 2018 19:13

எஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்

பெயர் சர்ச்சையில் சிக்கிய மலையாள படம் எஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களை தேடும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மார்ச் 19, 2018 18:37

சுஸ்மிதாசென் படத்தை கிண்டல் செய்த ரசிகர்கள்

தமிழில் ரட்சகம் மூலம் அறிமுகமான பிரபல இந்தி நடிகை சுஸ்மிதா சென் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

மார்ச் 19, 2018 17:48

நான்கு மொழிகளில் தன் மகனை அறிமுகப்படுத்தும் மன்சூரலிகான்

நடிகர் மன்சூரலிகான் தன்னுடைய மகன் அலிகான் துக்ளக்கை ‘கடமான்பாறை’ மூலம் நான்கு மொழிகளில் அறிமுகப்படுத்துகிறார்.

மார்ச் 19, 2018 16:32

நம் நாட்டு பெண்களுக்கு மோடிதான் ரோல் மாடல்: கங்கனா ரணாவத்

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத், நம் நாட்டு பெண்களுக்கு பிரதமர் மோடிதான் ரோல் மாடல் என்று கூறியிருக்கிறார். #KanganaRanaut #Modi

மார்ச் 19, 2018 15:53

ரஜினி, எம்.ஜி.ஆர். முகமூடி அணிந்து வரவேண்டாம் - இயக்குனர் கரு.பழனியப்பன்

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரும் போது தனித்தன்மையுடன் வந்தார். ரஜினி, எம்.ஜி.ஆர். முகமூடி அணிந்து வரவேண்டாம் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KaruPazhaniappan

மார்ச் 19, 2018 14:52

ஸ்ரேயா ரகசிய திருமணம் செய்து கொண்டது ஏன்? புதிய தகவல்

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்த நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #ShriyaSaran

மார்ச் 19, 2018 14:08

நரம்பு புற்றுநோய் கட்டி - நடிகர் இர்பானுக்கு லண்டனில் சிகிச்சை

பாலிவுட்டில் பிரபல நடிகரான இர்பான் கானுக்கு விசித்திரமான புற்றுநோய் தொற்று ஏற்பட்டிருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. #IrrfanKhan

மார்ச் 19, 2018 13:16

தெலுங்கு படத்தில் பிசியான நயன்தாரா - அடுத்தது விஸ்வாசம் தான்

தெலுங்கில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். #SyeraaNarasimhaReddy #Nayanthara

மார்ச் 19, 2018 12:50

பட அதிபர்கள் ஸ்டிரைக் - தள்ளிப்போகும் காலா ரிலீஸ் தேதி?

பட அதிபர்கள் போராட்டத்தால் காலா படத்துக்கு தணிக்கை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் காலா படத்தின் ரிலீஸ் மே மாதத்துக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #Kaala #Rajinikanth

மார்ச் 19, 2018 12:15

படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப்பட மாட்டேன் - அனுஷ்கா

கஷ்டப்பட்டு நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப்படுவது இல்லை என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

மார்ச் 19, 2018 11:57

மிஷ்கின் படத்தில் இணையும் முக்கிய பிரபலம்

மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் இணையவிருக்கிறார். #Mysskin #ARRahman

மார்ச் 19, 2018 10:55

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்தாக கூறப்படுகிறது. #Vishwaroopam2

மார்ச் 19, 2018 09:34

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் - வித்யாபாலன் ஆவேசம்

சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது என்று நடிகை வித்யாபாலன் குற்றம் சாட்டி உள்ளார்.

மார்ச் 19, 2018 09:21

சாவித்ரி வாழ்க்கை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati

மார்ச் 19, 2018 08:24

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’ படத்திற்கு தமிழில் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். #AlluArjun

மார்ச் 18, 2018 18:43