iFLICKS தொடர்புக்கு: 8754422764

மாடர்ன் தியேட்டர்ஸ் - மருதகாசி மோதல் : உண்மையை கண்டுபிடித்தார் டி.ஆர்.சுந்தரம்

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார், மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது.

அக்டோபர் 22, 2018 22:03

4000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர், மருதகாசி. "திரைக்கவி திலகம்'' என்று பட்டம் பெற்ற அவர், சினிமாவுக்காக 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

அக்டோபர் 21, 2018 21:13

ஈ.வி.சரோஜா டைரக்டர் ராமண்ணாவை மணந்தார்

புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.

அக்டோபர் 20, 2018 21:48

நடனத்தில் முத்திரை பதித்த ஈ.வி.சரோஜா

மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.

அக்டோபர் 18, 2018 21:34

யாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி

"யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார்.

அக்டோபர் 17, 2018 21:03

கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம் தேடி வந்த கதாநாயகி வேடம் கைநழுவியது

டைரக்டர் கே.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "தாமரை நெஞ்சம்'' படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாரியை தேடி வந்தது. ஆயினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார்.

அக்டோபர் 16, 2018 21:08

விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்த பூம்புகார்

கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் உருவான "பூம்புகார்'' படத்தில், விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்து காட்டினார்.

அக்டோபர் 15, 2018 21:07

விஜயகுமாரிக்கு பானுமதி வாழ்த்து: சாரதா படத்தை பார்த்துவிட்டு பரிசு வழங்கினார்

விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி, அவர் நடிப்பைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.

அக்டோபர் 14, 2018 21:42

விஜயகுமாரி கறுப்புப் பெண்ணாக நடித்த நானும் ஒரு பெண்

கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.

அக்டோபர் 13, 2018 21:13

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த முதல் படம் - சாரதா

ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.

அக்டோபர் 09, 2018 21:57

கல்யாணப்பரிசு படத்தில் விஜயகுமாரி - சரோஜாதேவியுடன் இணைந்து நடித்தார்

ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து நடித்தார்.

அக்டோபர் 08, 2018 21:03

ஏவி.எம் தயாரித்த குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்

ஒரு மாதம் கழித்து, ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம்.

அக்டோபர் 07, 2018 21:10

100 படங்களுக்கு மேல் நடித்த விஜயகுமாரி - படிக்கும்போது சினிமாவை வெறுத்தவர்

நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

அக்டோபர் 06, 2018 21:36

சிவாஜி, கமல், ரஜினி படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன் பட அதிபர் ஆனார்

ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.

அக்டோபர் 04, 2018 21:15

எழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்

பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர்

அக்டோபர் 03, 2018 21:11

அவன் அவள் அது - படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம்.

அக்டோபர் 02, 2018 21:19

கமலஹாசன் - ஸ்ரீபிரியா நடித்த வாழ்வே மாயம்

கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அக்டோபர் 01, 2018 21:14

ஸ்ரீபிரியா டைரக்டர் ஆனார்

புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கியபோதே, சில படங்களை ஸ்ரீபிரியா டைரக்ட் செய்தார்.

செப்டம்பர் 30, 2018 21:19

நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் நீயா

ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

செப்டம்பர் 29, 2018 23:24

ஆட்டுக்கார அலமேலு படத்தின் கதாநாயகியாக ஸ்ரீபிரியாதான் நடிக்க வேண்டும் - தேவர் கண்டிப்பு

தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு.'' இதன் கதாநாயகியாக `படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள்.

செப்டம்பர் 28, 2018 21:13

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store