விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை
தனுஷுடன் நடித்த பிரபல நடிகை தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு பிடித்த 4 நடிகர்கள்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த 4 சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை கூறியிருக்கிறார்.
ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் - விஜய் சேதுபதி

சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
கலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி

கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.
பாலிவுட் பிரபலங்களுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பாலிவுட் பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள்

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளம்பரத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு..... விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை

‘மண்டி’ ஆன்லைன் விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை வணிகர் சங்கம்-நாடார் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.
அவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் - விஜய் சேதுபதி

அல்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, அவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் என்று கூறியிருக்கிறார்.
விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி

ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார்.
முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் பயோபிக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி

பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள விஜய் சேதுபதி, அமீர்கானுக்கு நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் படைத்த உலக சாதனைக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்திருக்கிறார்.
முரளிதரன் பயோபிக் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

முரளிதரன் பயோபிக் படத்திலிருந்து தான் விலகுவதாக பரவி வந்த வதந்திக்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முரளிதரன் பயோபிக் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கானுடன் விஜய்சேதுபதி- வைரலாகும் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் சச்சின்

விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் சச்சின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.