என் மலர்

    செய்திகள்

    சம்பள பிரச்சினைக்கிடையில் பேஸ்பால் விளையாடும் ஆஸி. கேப்டன் ஸ்மித்
    X

    சம்பள பிரச்சினைக்கிடையில் பேஸ்பால் விளையாடும் ஆஸி. கேப்டன் ஸ்மித்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சம்பள பிரச்சினையில் இருந்து விலகி, ஜாலியாக அமெரிக்காவில் பேஸ்பால் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்மித்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்யும் விவகாரத்தில் கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த ஒப்பந்த முறை மாற்றப்பட்டுள்ளதால் வீரர்களின் வருமானம் பாதிக்கும் நிலை உள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    ஒப்பந்தம் சுமுகமாக முடியவில்லை என்றால், ஆஷஸ் தொடர் புறக்கணிக்கப்படலாம் என்று வார்னர் கூறியிருந்தார். புதிய ஒப்பந்தத்திற்கான கெடு நாளைமறுநாள் முடிவடைகிறது.

    இந்த பிரச்சினை குறித்து எந்தவொரு கவலையும் இல்லாமல், அமெரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், ஜாலியாக பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் தன்னுடைய படத்தை வெளியிட்டு, ‘‘நியூயார்க்கில் பேஸ்பால் பேட்டிங் டிரைனிங்’’  என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×