'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி. ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்தார்.
சேட்டை, வாலு, வேட்டை, மன்னன் என நான்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஹன்சிகா...