iFLICKS தொடர்புக்கு: 8754422764

மோகினி

“சிங்கம் 2” படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “மோகினி”. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் உள்ள இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.

ஜூன் 04, 2016 18:47

ரம்

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரம்’. இதில் ஹரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியாஜார்ஜ், அம்ஜத், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜூன் 03, 2016 18:03

வீரசிவாஜி

வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தற்போது வீரசிவாஜி படத்தை தயாரித்து வருகிறது. இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாமிலி நடிக்கிறார்.

ஜூன் 02, 2016 18:19

மஞ்சள்

டாண் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள்’. இதில் திரு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்றவர். கதாநாயகியாக புதுமுகம் சசி அறிமுகம் ஆகிறார்.

ஜூன் 01, 2016 18:48

நமது

மோகன்லால்-கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்கும் ஒரு படம் மலையாளம், தெலுங்கு, தமிழில் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு ‘‘மனமன்தா’’ என்றும் தமிழில் ‘‘நமது’’ என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.

மே 31, 2016 18:40

வாங்க வாங்க

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘வாங்க வாங்க’. இதில் விக்கி, ஹனிபா, பவர் ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி, கராத்தே ராஜா, சுப்புராஜ், ஸ்ரேயாஸ்ரீ, நிவேதிதா, மதுசந்தா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மே 29, 2016 22:02

சங்கு சக்கரம்

லியோ விஷன்ஸ், சினிமா வாலா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் சங்கு சக்கரம். இதில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் மகன் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மே 28, 2016 19:09

வித்தையடி நானுனக்கு

ராமநாதன் கே.பி. இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.

மே 27, 2016 22:11

முத்தின கத்திரிக்கா

அவ்னி மூவிஸ் சார்பில், இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து நடிக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. நாயகன் சுந்தர்.சி யுடன் பூனம்பஜ்வா ஜோடியாக நடித்துள்ளார்.

மே 26, 2016 22:41

மைடியர் லிசா

போரஸ் சினிமாஸ் மற்றும் ஸ்ரீநிதி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் “மைடியர் லிசா”. இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ண தேவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

மே 25, 2016 21:59

வில்லாதி வில்லன் வீரப்பன்

வைகிங் மீடியா அன்ட் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’. இது தமிழக கர்நாடக வனப்பகுதியில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கதை.

மே 24, 2016 21:12

7 நாட்கள்

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பில் தயாராகும் முதல்படம் ‘7 நாட்கள்’. கவுதம் வி.ஆர். என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.

மே 23, 2016 18:12

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

எழில்மாறன் புரொடெக்ஷன் விஷ்ணு ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகி நிக்கிகல்ராணி, சூரி காமெடியில் கலக்கியுள்ளார்.

மே 22, 2016 22:11

அந்தமான்

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் அந்தமான். இதில் கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள்.

மே 21, 2016 18:55

தேன் மிட்டாய்

ஜெ.பி.ஸ்டுடியோவின் சார்பில் தயாராகி உள்ள படம் ‘தேன் மிட்டாய்’. இந்த படத்தில் கதாநாயகர்களாக ராம் சரவணன், கோவிந்த், குணா, மோகன், ரவி, நாயகிகளாக மைலா, பாரதா, ஹென்சா, சுசித்ரா, பூஜா, வினோஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்.

மே 18, 2016 21:34

மருது

சிட்டிசன் புரொடெக்ஷன் கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘மருது’. விஷால் மூட்டை தூக்கும் தொழிலாளியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சூரி இதில் குணச்சித்திர வேடத்தில் வருகிறார்.

மே 15, 2016 22:16

சகா

செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் தயாரிக்கும் படம் ‘சகா’.

மே 13, 2016 22:23

அச்சமின்றி

டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’. என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்குபிறகு தயாரிப்பாளர் வி.வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள்.

மே 12, 2016 22:25

நான் அவளை சந்தித்த போது

எல்.ஜி.ரவிசந்தர் அடுத்து இயக்கும் படம் “ நான் அவளை சந்தித்த போது”. இதில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.

மே 11, 2016 21:56

பாண்டியோட கலாட்டா தாங்கல

விகோசியா மீடியா தயாரித்துள்ள படம் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’. இந்த படத்தின் கதாநாயகனாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். இவருடைய ஜோடியாக ரக்ஷாராஜ் நடித்துள்ளார்.

மே 10, 2016 21:40

சாவடி

லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் `சாவடி'.800 படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த ஸ்ரீதர் இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷில்பா நடிக்கிறார்.

மே 09, 2016 17:53

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆசிரியரின் தேர்வுகள்...

ஆகஸ்ட் 31, 2016 17:16
ஆகஸ்ட் 11, 2016 17:48
ஆகஸ்ட் 03, 2016 23:24