தலைவாசல் >> சினிமா >> சினிமா செய்திகள்
3:43 PM | ஜூலை 07, 2015
தீபாவளிக்கு கமலின் தூங்காவனம், சூர்யாவின் ‘24’, மற்றும் அஜித்தின் பெயரிடப்படாத படம் ஆகிய மூன்று படங்களும் மோதுகின்றன. பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய கதாநாயகர்கள் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற...
2:57 PM | ஜூலை 07, 2015
வட்டாரம், ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ...
2:26 PM | ஜூலை 07, 2015
கமலின் பாபநாசம் படம் கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் ஹிட்டான திரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆக இது வந்துள்ளது. பாபநாசம் ‘திரிஷ்யம்’ படத்தை மிஞ்சி வசூல் சாதனை நிகழ்த்துவதாக தகவல...
1:52 PM | ஜூலை 07, 2015
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியுள்ள பாகுபலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். பிரமாண்ட அரங்குக...
1:11 PM | ஜூலை 07, 2015
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூலை 15–ந்தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5–ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் விஷால், கார்...
12:15 PM | ஜூலை 07, 2015
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் ...
11:11 AM | ஜூலை 07, 2015
பிரபல மலையாள இளம் நடிகர் நவீன் பாலி. இவர் நடித்த 'பிரேமம்' என்ற மலையாள படம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காதலை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கு இளம் ரசிகர்களிடம் பெ...
11:08 AM | ஜூலை 07, 2015
தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தில் நடித்து பிரபலமானவர் நித்யாமேனன். வெப்பம், ஜே,கே. எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நித்யாமேனன் பற்றி வதந்திகளும் பரவுகின்ற...
7:37 PM | ஜூலை 06, 2015
பல்வேறு ஓவிய கண்காட்சிகளை நடத்தியுள்ள பிரபல ஆர்டிஸ்ட் ஸ்ரீதர் தற்போது திரைப்படத் தயாரிப்புத் துறையில் கால்பதித்துள்ளார். கல்லூரி மாணவர்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற அவரது நீண்டநாள் ஆசை ‘மய்யம...
4:46 PM | ஜூலை 06, 2015
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால் கேரக்டரில் கமலும், மீனா வேடத்தில் கவுதமியு...
4:35 PM | ஜூலை 06, 2015
ஜி.வி.பிரகாஷ், ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்...
1:23 PM | ஜூலை 06, 2015
அட்லி காட்டில் இப்போது அடை மழை என்றுதான் சொல்லவேண்டும். ‘ராஜாராணி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். கிரைம், திரில்லராக உருவாகி வரும் இப்படத்திற்க...
12:35 PM | ஜூலை 06, 2015
பக்தி படத்தின் படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணனும் கஸ்தூரியும் அசைவ உணவு கேட்டு படக்குழுவினருடன் தகராறு செய்ததாக தெலுங்கு இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளது. கடந்த 1997-ஆம் ஆண்டு தெலுங்கில் ‘அன்னமாயா’ ...
12:19 PM | ஜூலை 06, 2015
கார்த்தியும் நாகார்ஜூனாவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நட...
11:36 AM | ஜூலை 06, 2015
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன. ...
பக்கங்கள்:
1
2
3
4
5