iFLICKS தொடர்புக்கு: 8754422764

பட அதிபர் மதன் மீண்டும் கைது

சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்க பிரிவினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து பட அதிபர் மதனை மீண்டும் கைது செய்தனர்.

மே 24, 2017 09:02

தோற்றுவிட்டேன் என ரசிகர்களுக்கு கடிதம் எழுதிய இயக்குநர் சேரன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சேரன் தனது முயற்சியில் தான் தோற்றுவிட்டேன் என்று ரசிகர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

மே 24, 2017 08:13

பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார்

துப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.

மே 23, 2017 22:53

31 வயதாகியும் கன்னிப் பையனாக இருந்தால்தான் ‘பிரேமம்’ படம்போல் எடுக்கமுடியும்: அல்போன்ஸ் புத்திரன்

பிரேமம் படத்தை ரீமேக் செய்வதானால் 31 வயதாகியும் கன்னிப் பையனாக இருக்கும் ஒருவரால்தான் அப்படத்தை எடுக்கமுடியும் என்று அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

மே 23, 2017 17:06

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா பரபரப்பு பேச்சு

இயக்குனர் பேரரசு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, யாரும் அரசியல் செய்யலாம், தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று பரபரப்பாக பேசினார்.

மே 23, 2017 16:00

ரஜினிக்கு எதிரான போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது: ரசிகர்கள் ஆவேசம்

ரஜினிக்கு எதிரான போராட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ரஜினி ரசிகர்கள் ஆவேசமாக பேசியுள்ளனர்.

மே 23, 2017 15:41

கன்னட பெண் என்றாலும் தமிழ் என் தாய் மொழி ஆனது - ‘நந்தினி’ நித்யாராம்

தான் கன்னட பெண் என்றாலும், தமிழ் என் தாய் மொழி ஆனது என்று சின்னத்திரை தொடரான ‘நந்தினி’ -யில் நடித்து வரும் நித்யாராம் தெரிவித்திருக்கிறார்.

மே 23, 2017 15:30

வித்தியாசமான ‘ஐடியா’ கொடுப்பவர் விஷால்: மிஷ்கின்

என் மனதுக்கு மிகவும் பிடித்தவர், வித்தியாசமான ‘ஐடியா’ கொடுப்பவர் நடிகர் விஷால் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருக்கிறார்.

மே 23, 2017 15:19

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் அவரது ரசிகர்கள் பேரணி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் சென்னையில் பேரணி நடத்தினர்.

மே 23, 2017 14:43

இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வரும் கங்கனா ரணாவத், `தேஜூ' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மே 23, 2017 13:32

சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள `தங்கல்' சீனாவிலும் புதிய வசூல் சாதனையை படைத்திருக்கிறது.

மே 23, 2017 13:10

பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்

பத்திரிகையாளர்களை அவமதித்ததாக கொடுக்கப்பட்ட வழக்கில் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மே 23, 2017 12:55

கமல் வரிகளில் `விஸ்வரூபம்-2' பாடல்கள்

`விஸ்வரூபம்' படத்தை தொடர்ந்து தயாராகி வரும் `விஸ்வரூபம்-2' படத்தின் பாடல்கள் ஜிப்ரான் இசையில், கமல் வரிகளில் தயாராகி உள்ளது.

மே 23, 2017 12:19

தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் தொண்டன்

சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தொண்டன்’ படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்களுக்கும் மேலாக வெளியாகவுள்ளது.

மே 23, 2017 14:37

ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா

விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் சமந்தா வருகிற ஜுன் மாதத்தில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

மே 23, 2017 10:51

அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல ரஜினிக்கு தகுதி உண்டா?: ஜெ.தீபா கேள்வி

எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, ரஜினி அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல அவருக்கு தகுதியுண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மே 23, 2017 10:19

`சங்கமித்ரா' படக்குழுவில் மேலும் இரு பிரபலங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா' படத்தில் மேலும் இரு முக்கிய பிரபலங்கள் இணையவிருக்கின்றனர்.

மே 23, 2017 09:14

தாடி பாலாஜி மீது மனைவி போலீசில் புகார்

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மே 23, 2017 08:18

குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு

குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு நடத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார்

மே 22, 2017 17:25

தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படம் தற்போது தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது.

மே 22, 2017 16:56

சங்கு சக்கரத்திற்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘சங்கு சக்கரம்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

மே 22, 2017 16:22

அதிகம் வாசிக்கப்பட்டவை

ரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது ரஜினியின் `காலா' படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள் என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு ரஜினியை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய மதுரை ரசிகர்கள் அமீர்கானின் `சத்யமேவ ஜயதே' குறித்த கேள்விக்கு கமல் அதிரடி பதில் விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட் ‘தொண்டன்’ படம் பார்க்கவந்த பொதுமக்களுக்கு இலவச நீர்மோர், இளநீர் கொடுத்து அசத்திய ரசிகர்கள் சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா `காலா' படத்தில் இரு ஹீரோயின்கள்: ரஜினி ஜோடி யார்?