என் மலர்

    சினிமா

    சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
    X

    சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சூர்யா படத்தில் பல முறை இணைந்த பிரபலம், கார்த்தி படத்தில் முதல் முறையாக இணைய இருக்கிறார். #Karthi
    கார்த்தி நடிப்பில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

    இப்படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் ராஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருக்கிறார். மேலும் இதில் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.



    கார்த்தி நடிக்கும் படத்திற்கு முதல்முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆனால், சூர்யாவின் பல வெற்றி படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×