என் மலர்

    சினிமா

    நடுரோட்டில் நடிகருக்கு முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா
    X

    நடுரோட்டில் நடிகருக்கு முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டி.வி. தொடரில் நடிக்கும் நடிகர் ஒருவருடன் நடுரோட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ விலும் நடித்து வருகிறார். இதன் முதல் இரண்டு பாகங்கள் முடிந்து விட்டன. தற்போது 3-வது பாகம் தயாராகி வருகிறது.

    இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இதில் பிரியங்கா சோப்ராவும் ‘குவாண்டிகோ’ தொடரின் நடிகர் ஆலன் பவலும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டது. நியூயார்க் நகரின் ஒரு தெருவில் இருவரும் நின்று முத்தமிடுவது போன்ற காட்சியை படமாக்கினார்கள்.



    ஆங்கில டி.வி. நடிகருக்கு பிரியங்கா சோப்ரா நடுத்தெருவில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹாலிவுட் டி.வி. தொடரில் நாயகியாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா, இந்த தொடருக்காக விருதுகளையும் பெற்றுள்ளார்.
    Next Story
    ×