என் மலர்

    சினிமா

    கமல்ஹாசனின் `இந்தியன்-2 படக்குழுவில் முக்கிய மாற்றம்?
    X

    கமல்ஹாசனின் `இந்தியன்-2' படக்குழுவில் முக்கிய மாற்றம்?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக உருவாக இருக்கும் `இந்தியன்-2' படக்குழுவில் முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்குகிறது. தற்போது 2.0 படத்தில் பிசியாகி இருக்கும் ஷங்கர் 2.0 ரிலீசான பிறகு இந்தியன் 2 படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.



    கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. 
    Next Story
    ×