என் மலர்

    சினிமா

    ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் முயற்சி
    X

    ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார்.
    இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஒவ்வொரு சமூக பிரச்சனைக்களுக்காக ஒரு தனிப்பாடலை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு ‘இது கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார். அதன்பின் நெடுவாசலுக்காக ‘தியாகம் செய்வோம் வா’ பாடல் இசையமைத்து வெளிட்டார்.

    தற்போது ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் தமிழுக்கு இருக்கை பெற வேண்டும் ‘தமிழானோம்...’ என்ற பாடலை உருவாக்கி வருகிறார். இந்த பாடலின் பணி தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை ஜி.வி.பிரகாஷ் சந்தித்து பேசினார். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய தமிழரோடு இனிய சந்திப்பு. ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஒன்றாக இணைவதில் பெருமை என்றும் கூறியிருந்தார்.
    Next Story
    ×