என் மலர்

    சினிமா

    `விவேகம் படம்: கமல் டுவிட்
    X

    `விவேகம்' படம்: கமல் டுவிட்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் விவேகம் படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்திருக்கிறார். இந்நிலையில், `விவேகம்' பட விமர்சனம் குறித்து கமல் டுவிட் பதிவு செய்திருக்கிறார்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் `விவேகம்' படம் இன்று வெளியாகியிருக்கிறது.

    சிறப்பு காட்சிகளை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் நல்ல விமர்சனங்களையே பதிவு செய்து வருகின்றனர். அஜித் ரசிகர்களும் படத்தை முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று இரவு முதலே திரையரங்குகளை முற்றுகையிட்டுள்ளனர்.

    `விவேகம்' படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், `விவேகம்' படம் குறித்து கமல் ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    ``Watching Vivegam with Ms. Akshara Haasan today. Looking forward. நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்"

    இவ்வாறு கூறியிருக்கிறார்.
    Next Story
    ×