என் மலர்

    சினிமா

    பிரமாண்ட பேய் படத்தில் ஜெயம் ரவி
    X

    பிரமாண்ட பேய் படத்தில் ஜெயம் ரவி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் `டிக் டிக் டிக்' படம் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்து இருக்கும் ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் ‘வனமகன்’, சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்‘ படங்களில் ஜெயம்ரவி நடித்து வருகிறார். ‘டிக் டிக் டிக்’ படத்தில் இவருடைய ஜோடியாக ஒருநாள் கூத்து பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

    இது பிரமாண்ட பேய் படமாக தயாராகிறது. இதற்காக செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாறுபட்ட பேய் படமாக உருவாக இருக்கிறது.
    Next Story
    ×